top of page

ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் | Anne Frank Dairy Kurippugal - பக்கங்கள் 400

SKU: CSV0001089
₹400.00Price

ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் | Anne Frank Dairy Kurippugal

நூலாசிரியர் ஆனி ஃபிராங்க்  | Anne Frank

தமிழில் உஷாதரன் | Ushatharan

 

இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜி முகாம் ஒன்றில் டைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்துபோன யூதச்சிறுமி ஆனி பிராங்க், தனது 13,14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் றைந்து வாழந்த வாழக்கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சர்யப்படத்தக்க விதத்தில்தெரிய வந்தவள். நாட்குறிப்புகளின்தொகுப்புஉலகையே குலுக்கிய புத்தகம்நாஜிகள் நடத்திய அக்கிரமங்களையும், அடக்குமுறைகளையும்நேருக்குநேர்பார்த்து எழுதிவைத்துவிட்டுப்போன குறிப்புகளின் ​​தொகுப்பே இந்நூல். 70க்கும்மேற்பட்ட ​​மொழிகளில் வந்த இந்நூல் இப்போது முதல்முறையாக தமிழில்.

பக்கங்கள் 400
விலை ரூபாய் 400/மட்டுமே

 

புத்தக தேவைக்கான தொடர்புக்கு;
அ சஞ்சய் பெருமாள்

+91 73585 77246 / 88709 40330

San's புக் ஷெல்ப்

bottom of page