top of page

C.B.I : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு - பக்கங்கள் 128

SKU: CSV0001118
₹120.00Price

C.B.I : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு - பக்கங்கள் 128

நூலாசிரியர் குகன்  | Guhan

 

ஐம்பது வருடம் முன்பு கட்சி தொடங்கியவர்கள் முதல் நேற்று கட்சி தொடங்கியவர்கள் வரை ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுக்கிறேன் என்கிறார்கள் . ஆனால் , இந்தியாவை ஊழல் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது . அதிகாரவர்க்கத்தின் அனைத்து மட்டங்களிலும் லஞ்சம் சகஜமாகிவிட்டது . ஊழலுக்கு எதிராகப் பலர் வாய் கிழியக் கத்தினாலும் , அதை வெளியே கொண்டு வருவதில் கடைசி வாய்ப்பாக நாம் நம்பியிருப்பது சி.பி.ஐயை மட்டும்தான் . சி.பி.ஐ என்பவர்கள் யார் ? இந்தப் பணிக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் ? அவர்களின் விசாரணை கைது நடவடிக்கைகளில் எப்படியெல்லாம் யுக்திகளை கையாள்கிறார்கள் ? அரசியல் தலையீடுகளுக்குப் பணிய வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏன் வருகிறது ? இப்படி , நம்மில் பலருக்கும் சி.பி.ஐ குறித்து பல கேள்விகள் இருக்கிறது . இத்தனைக் கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் புரிந்துகொள்ள உதவும் .

குகன் என்ற பெயரில் எழுதும் நூலாசிரியர் கண்ணன் , மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார் . ஒரு பக்கம் சிறுகதை , நாவல் என்று இலக்கியம் சார்ந்த நூல்களையும் , இன்னொரு பக்கம் வாழ்க்கை வரலாறு , அரசியல் , சினிமா போன்ற நிகழ்வுகளை தனது எளிய நடையில் பதிவு செய்து வருகிறார் . இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார் .

பக்கங்கள் 128
விலை ரூபாய் 120/மட்டுமே

 

புத்தக தேவைக்கான தொடர்புக்கு;
அ சஞ்சய் பெருமாள்

+91 73585 77246 / 88709 40330

San's புக் ஷெல்ப்

bottom of page