ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - பக்கங்கள் 300
PRODUCT INFO
SHIPPING INFO
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் | Oru Porularathara Adiyalin Vakumulam
நூலாசிரியர் ஜான் பெர்க்கின்ஸ் | John Perkins
தமிழில் இரா.முருகவேள் | R.Murugavel
" நியூயார்க் டைம்ஸ் இதழில் அதிகம் விற்பனையாகும் நூல்கள் பட்டியலில் 70 வாரங்கள் இடம் பெற்றிருந்த நூல் . " " ... மூன்றாம் உலக நாடுகளில் நடப்பது குறித்து நான் தெளிவற்று இருந்தேன் . ஆனால் இந்நூலைப் படித்த பிறகு பல அம்சங்களில் தெளிவடைந்தேன் . அத்தோடு அதிர்ச்சியும் அடைந்தேன் . -
நிக்கோலஸ் லெசார்ட்
தி கார்டியன்
உயரிய ஜனநாயகத்திற்கு உலகத்திற்கே எடுத்துக்காட்டு அமெரிக்காவே என்ற சித்தரிப்பு பரவலாக பயன்படுத்தப்படுவதுண்டு . ஆனால் , இது ஒரு போலிச் சித்திரம் என்றும் இந்த சித்திரத் திரைக்கு பின்னால் ஒரு பாசிஸ்ட் கொடூரம் மறைந்திருக்கிறது என்பதையும் அது , அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திற்காக உலக முழுவதும் எத்தகைய அயோக்கியத்தனமான திரை மறைச் சதிவேலைகளை செய்து வருகிறது என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து உலகை அதிரச் செய்தது இந்நூல் . சிறந்த மொழிபெயர்ப்புக்காக த.மு.எ.க.ச. விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றது இந்நூல் .
பக்கங்கள் 300
விலை ரூபாய் 250/மட்டுமே
புத்தக தேவைக்கான தொடர்புக்கு;
அ சஞ்சய் பெருமாள்
+91 73585 77246 / 88709 40330
San's புக் ஷெல்ப்